https://lib.reviews தளத்தில் தமிழில் விமர்சனங்கள் எழுத அதன் இடைமுகத்தை தமிழில் மொழிபெயர்த்து வருகிறேன். நேற்றும் இன்றும் சேர்த்து 23% முடிந்திருக்கிறது.
இதன் மொழியாக்கம் இங்கு https://translatewiki.net/wiki/Translating:Lib.reviews நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் பங்களிக்கலாம்.
 
      
  
            